Monday, October 14, 2019

21/90 விதி என்றால் ??

ஒரு செயலை தினமும் செய்யவேண்டும் என்று முடிவெடுத்து அதை இருபத்தோரு நாட்கள் தொடர்ந்து செய்தால் அது உங்களது ஒரு பழக்கமாக மாறும். 21 நாட்களுக்கு பிறகு அதே செயலை மேலும் 90 நாட்கள் தொடர்ந்து பின்பற்றி செய்தால் அது உங்களது வாழ்க்கை முறையாக மாறும்.

எடுத்துக்காட்டாக நீங்கள் தினமும் இரண்டு கிலோமீட்டர் நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்று முடிவுசெய்து 21 நாட்கள் அதை தினமும் செய்தால், அது ஒரு பழக்கமாக மாறும். அதன்பின் 90 நாட்கள் அதையே முயற்சி செய்து செய்தால் அது உங்களது வாழ்க்கை முறையாக மாறிவிடும் அதாவது இந்த 111 (21+90) நாட்களுக்குப் பிறகு உங்களால் நடைப்பயிற்சிக்கு‌ செல்லாமல் இருக்க முடியாது.

- தமிழா KARTHIC

No comments:

Post a Comment